Showing posts with label Siva. Show all posts

சிவா படத்தில் புதிய கெட்டப்பில் அஜித்!

சிவா படத்தில் புதிய கெட்டப்பில் அஜித்!

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரிலிஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
வீரம் படத்தில் வேஷ்டி, சட்டையில் நடித்து கலக்கிய அஜித், இந்த படத்தில் தன் வழக்கமான ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறவுள்ளாரம்.
மேலும், அஜித்தை இதுவரை பார்த்திராத ஒரு புது கெட்டப்பாக இருக்க வேண்டும் என படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
 

Will there be a Diwali treat from 'Thala 56'?

Attagasam Ajith

Attagasam Ajith

We have exciting updates about Director Siva's 'Thala 56'. The official word on the project is expected to be out by next month and whether the announcement will be a Diwali special is something which has to be seen.

'Thala 56' - Big demand in 2 states !

thala 56 veeram ajith

Veeram Poster

Ajith's next film with director Siva is already in the news, even though the star is still busy shooting for his 55th film with director Gautham Menon.
Regarding 'Thala 56', the director Siva is heard to have finalized his technical team and he is expected to make things official after August 15th, once the producers for the movie are finalized. It seems that all the leading production houses in Tamil

The Veeram pattern to continue in 'Thala 56' too


Ajith's next film after he completes work on his current project with Gautham Menon (Thala 55), would be with director Siva as reported earlier. This film would begin its production in November and at the moment scripting, pre-production work is going on.
Though we don't know for sure about the production house that would be funding this project or the main cast members, we have come to know now that editor Kasi Viswanathan who worked with the duo in Veeram, would be editing this film as well.
புகைப்படம்: அஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்!www.fb.com/ayngaranகெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.அதேபோல் தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதனால், மங்காத்தாவில் த்ரிஷா, ஆரம்பம் படத்தில் நயன்தாரா, வீரம் படத்தில் தமன்னா என்று நடித்த அஜீத், இப்போது தனது 55வது படத்தில் அனுஷ்காவுடன் இணைந்திருக்கிறார்.இதையடுத்து மீண்டும் வீரம் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அந்த படத்திற்கு நல்ல பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஹீரோயினாக புக் பண்ண சொன்னாராம். அதையடுத்து, இப்போது இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற அதிரடிப்படங்களில் நடித்த வித்யாபாலனை, அஜீத்துடன் ஜோடி சேர்க்க பேசி வைத்துள்ளார் டைரக்டர் சிவா.ஆக, தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே சில படவாய்ப்புகள் சென்றபோது பாலிவுட்டில் பிசி என்று கைவிரித்த வித்யாபாலன் இப்போது அஜீத் படம் என்றதும் கண்டிப்பாக கால்சீட் தருவதாக டைரக்டர் சிவாவிடம் உறுதி அளித்துள்ளாராம்.After delivering the successful Veeram earlier this year, Director Siva would be working with Thala Ajith yet again on another action entertainer. We had a quick chat with the director to know what's happening with respect to this film.
 
"I have started scripting work on the film and by June end, I believe I would be done with the script. After that, I would decide the cast and other aspects of the film, based on the requirements of the script"
 
There are a few reports doing the rounds in the social media that Vidya Balan is being considered for the heroine's role in this film, thereby marking her straight Tamil debut. Siva brushes this away as a mere rumour and says that it is too early to discuss about the cast, when he hasn't completed the scripting work yet.
 
Stay tuned for more on the Ajith - Siva reunion.